வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

Aug 09, 2019 10:32 AM 362

வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்னனு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Comment

Successfully posted

Super User

definitely admk only victory because single largest party in tamilnadu