மக்கள் விரும்பு கூட்டணியை அதிமுக உருவாக்கியுள்ளது

Mar 14, 2019 07:09 PM 171

மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியை அதிமுக தலைமை உருவாக்கி இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல், நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா இணைந்திருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியை அதிமுக தலைமை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

அதிமுக கூட்டணியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ், திமுக கட்சிகள் அவதூறு பரப்புவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.

Comment

Successfully posted