இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

May 07, 2021 09:14 AM 1282

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், இன்று நடைபெறுகிறது.

அதிமுக தலைமை கழகத்தில், மாலை 4.30 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comment

Successfully posted