"சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்"

Apr 06, 2021 11:24 AM 865

அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள செவன்த் டே மழலையர் பள்ளியில், குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என தெரிவித்தார்.


image

 

Comment

Successfully posted