நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்

Jan 22, 2019 05:08 PM 290

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உறுதிபடத் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

Comment

Successfully posted