கேரள மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பதிவு

Aug 17, 2018 01:07 PM 559

கேரளாவில் கன மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் .ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போதைய துன்பமும் கடந்து போகும் என்றும், தைரியமாக இருக்க வேண்டும் என்றும் .ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார். 

 

Comment

Successfully posted