பெரியமேடு பார்க் டவுன் கிளையிலுள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

May 10, 2019 08:52 AM 167

சென்னை பெரியமேடு பார்க் டவுன் கிளையிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்.ஐ மர்ம நபர்கள் ஒருவர் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிசென்றனர்.  இது தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை  பெரியமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted