ஆதார் திருத்தச் சட்டம் 2019 - அதிமுக ஆதரவு

Jul 04, 2019 09:14 PM 274

ஆதார் திருத்தச் சட்டம் 2019 ஐ அதிமுக முழுமையாக ஆதரிப்பதாக தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மக்களவை அதிமுக தலைவருமான ரவிந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். மக்களவையில் ஆதார் சட்டம் 2019 குறித்து உரையாற்றிய அவர், புதிய சட்டம் தனிமனிதன் பற்றிய விவரங்களை முழுமையாக பாதுகாக்க வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted