உலகக் கோப்பை வில்வித்தை போட்டி - இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை

Jun 27, 2021 12:04 PM 837

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக்கோப்பை வில்வித்தை போட்டியின் மூன்றாம் கட்ட போட்டிகள் பாரிஸில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கிரிஷ் ஷாஃப்பை வீழ்த்தி அபிஷேக் வர்மா தனது முதல் தனி நபர் உலகக் கோப்பை தங்கத்தை வென்றுள்ளார். அபிஷேக்கின் வெற்றிக்கு இந்திய விளையாட்டு ஆணையம் வாழ்த்துக்களைத் தெரிவித்து ட்விட் செய்துள்ளது.

Comment

Successfully posted