"தல என்று தன்னை அழைக்க வேண்டாம்" ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்

Dec 01, 2021 06:07 PM 2985

நடிகர் அஜித் குமார், தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில், தன்னைப் பற்றி எழுதும் போதோ, குறிப்பிடும் போதோ, அஜித் அல்லது அஜித் குமார் அல்லது ஏ.கே ((A K)) என்று கூறினால் போதும் என்றுள்ளார்.

image

மேலும், தல என்றோ, வேறு ஏதேனும் பெயர்கள் வைத்தோ அழைக்க வேண்டாம் என, அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் அஜித்தின் இந்த அறிக்கை, இணையத்தில் வைரலாகி உள்ளது.

Comment

Successfully posted