கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் நடிகர் அஜித்

Aug 02, 2018 11:57 AM 797

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் அஜித்குமார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். 

Comment

Successfully posted