நடிகர் கமல்ஹாசனுக்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது-அமைச்சர் கடம்பூர் ராஜூ

Sep 23, 2019 06:40 AM 235

நடிகர் கமல்ஹாசனுக்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றும், கமல் அரசியலை விட்டு வெளியேற தெரியமால், தத்தளித்து கொண்டு இருப்பதாகவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அமைச்சர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Comment

Successfully posted