நடிகர் சங்கத்தில் திமுகவின் தலையீடு உள்ளது : நடிகர் ராதாரவி

Jun 13, 2019 07:29 PM 311

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திமுகவின் தலையீடு உள்ளதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையில் குழப்பம் உள்ளதால், பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted