கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி

Aug 09, 2018 03:18 PM 590

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு நடிகை திரிஷா சென்றார்.  கருணாநிதி நினைவிடத்தில் மலர்கள் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார்.

Comment

Successfully posted