மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனைகள் தொடர்பாக ஆலோசனை

Aug 03, 2018 12:15 PM 278

ஒவ்வொரு பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு முன்பாக, அந்த தேர்தல்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் சில வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, இந்த விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனைகள் தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட  ஆட்சியர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Comment

Successfully posted