அஜீதின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது !

Oct 25, 2018 10:34 AM 655

சிறுத்தை சிவா இயக்கத்தில் 4-வது முறையாக நடிகர் அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம்.

முன்னணி நடிகை நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முதல் முறையாக அஜித்குமாருடன் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பொங்கல் தினத்தன்று இத்திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஏற்கனவே இந்த படத்தின் "பர்ஸ்ட் லுக்" ஆகஸ்டு 23-ம் தேதி வெளியிட்டனர். இந்தநிலையில், படத்தின் செகண்ட் லுக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில், நடிகர் அஜித்குமார் வேட்டி கட்டிக்கொண்டு புல்லட்டில் அமர்ந்தப்படி உற்சாகமாக இருக்கிறார்.

Comment

Successfully posted