அமமுக-வை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

Dec 09, 2019 06:47 AM 382

அதிமுக தலைமையிலான கூட்டணி தான், இனி வரும் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், ஆவுரில் அமமுக கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது என்று விமர்சித்தார்.

Comment

Successfully posted