அப்போலோ மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

Aug 03, 2018 04:37 PM 503

மருத்துவர் கே.ஆர். பழனிசாமி, செவிலியர் அனுஷா ஆகியோர் 6ம் தேதியும், டாக்டர் பிரசன்னா மற்றும் செவிலியர் ஷீலா ஆகியோர் குறுக்கு விசாரணைக்காக 7ம் தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. டாக்டர் அர்ச்சனா, செவிலியர் ரேணுகா ஆகியோரும் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted