சினிமா நட்சத்திரங்களை கவருமா Audi Q -7 புதிய கார்...

Sep 11, 2019 05:45 PM 286

Audi Q -7 சொகுசு எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டின் முன்னணி சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் Audi நிறுவனம் தனது Q -7 சொகுசு எஸ்யூவி காரின் லிமிடேட் எடிசன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Audi Q -7 பிளாக் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய கார் அனைவராலும் கவரக்கூடிய வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி பல சிறப்பம்சங்கள் மற்றும் புதிய தொழிநுட்பங்களை கொண்டுள்ளது.

Audi நிறுவனத்தின் #TogetherwithAudi என்ற பெயரில் சிறப்பு offers அறிவித்துள்ளது. அரசு அறிவித்த 30 % தேய்மான மதிப்பு திட்டத்தையும் இதனுடன் இணைத்து வழங்குகிறது. இம்மாதம் இறுதி வரை இந்த சிறப்பு offer அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Audi Q -7 பிளாக் எடிசன் மாடல் ரூ.82.15 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Comment

Successfully posted