“காவலன் செயலி” குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

Dec 08, 2019 07:57 PM 1917

காவலன் செயலியின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வீடியோவை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை காவலன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறை மூலம் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை அந்தந்த மாவட்ட காவல் ஆணையர்கள் தீவிரமாக கண்காணிக்க காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், காவலன் செயலியின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வீடியோவை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

Comment

Successfully posted