தோனி பயன்படுத்திய ஏழாம் நம்பருக்கு பிசிசிஐ ஓய்வு அறிவிக்க வேண்டும்- தினேஷ் கார்த்திக் கோரிக்கை!!

Aug 17, 2020 12:44 PM 2903


தோனியின் ஓய்வை தொடர்ந்து, ஏழாம் நம்பருக்கும் பிசிசிஐ ஓய்வு அறிவிக்கும் என்று நம்புவதாக, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து டுவிட்டரில் அவர் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தோனியை கவுரவிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய ஏழாம் நம்பருக்கும் பிசிசிஐ ஓய்வு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted