குழந்தையின் அழுகையைத் தடுக்க அம்மாவின் ஜடியா!

Dec 14, 2019 06:07 PM 974

கைக்குழந்தை ஒன்று அம்மா ஏங்கே? என்று ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்.

ஜப்பானைச் சேர்ந்த பெண். தன்னுடைய வீட்டில் இல்லாத நேரத்தில், தனது ஒரு வயது மகன் தன்னைத் தேடி ஏங்கி அழாமல் இருக்க வேண்டும் என்று தன்னைப்போலவே உருவம் உடைய பேனர் ஒன்றை வைத்துள்ளார்.

வீட்டின் நடுப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி போன்ற பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போல பேனரையும் வைத்துள்ளார்.

இதை பார்க்கும் அந்த குழந்தை, அது பேனர் என தெரியாமல், தன்னுடைய தாய்தான் இருக்கிறார் என நினைத்து மகிழ்ச்சியில், அழாமல் விளையாடியுள்ளது. இதன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி உலா வருகின்றது.

Comment

Successfully posted