நீர்வழிச்சாலை பேரியக்கம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா

May 05, 2019 07:16 AM 149

தமிழ்நாடு நீர்வழிச்சாலை பேரியக்கம் சார்பில் , “Towards the second Freedom" என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழகத்தில் பல ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது தண்ணீர் பிரச்னை தான். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பேராசிரியரும், பொறியாளருமான ஏ.சி காமராஜ் எழுதிய “Towards the second Freedom" என்ற புத்தகம் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தினை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அனைத்து மக்கள் நல அறக்கடளை தலைவர் மாணிக்கம்,தனியார் பல்கலை துணைவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comment

Successfully posted