சீனாவிலும் பரவியது பிரிட்டன் கொரோனா!

Jan 01, 2021 12:00 PM 3326

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. முதன்முதலில் உருமாறிய கொரோனா இங்கிலாந்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது. தற்போது இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள, 23 வயதுடைய இளம்பெண்ணுக்கு, உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

Comment

Successfully posted