அச்சமங்களம் சாமுடியில் எருது விடும் விழா

Mar 14, 2019 06:34 AM 295

வேலூர் மாவட்டம் அச்சமங்களம் சாமுடியில் 5 எருது விடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி, தருமபுரி,ஆந்திரா உள்ளிட்ட பகுதியகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட காளை மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. முன்னதாக போட்டியில் களமிறங்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். போட்டியில் குறிப்பிட்ட தொலைவினை குறைந்த நேரத்தில் சீறிபாய்ந்த திருப்பத்தூர் சந்தன பட்டு காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற 31 காளைகளுக்கு ஊர் முக்கிய பெரியோர்கள் பரிசுகளை வழங்கினர்.

Comment

Successfully posted