ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட 50% வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா

May 16, 2019 10:05 AM 63

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50 சதவீத வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டப்பிடாரத்தில் 70 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டிருப்பதாக கூறினார்.

Comment

Successfully posted