முதல்வரின் பயணத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது: அமைச்சர் எம்.சி.சம்பத்

Sep 15, 2019 07:56 AM 155

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சித்து வருவது, அரசியல் நாகரீகமற்றது என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், ஸ்டாலினின் விமர்சனம் சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வமானதாக அமையாது என்று கூறினார். தொழில்துறையினர் ஸ்டாலினின் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted