முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

Nov 18, 2019 07:04 AM 129

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூடுகிறது. இதில், உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும், அரசு செயல்படுத்ததி வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Comment

Successfully posted

Super User

hi sir