கடும் பனி பொழிவுக்கு மத்தியில் கார் பந்தயம்! -செபாஸ்டின் ஒஜியர் வெற்றி

Dec 06, 2020 10:43 AM 4985

இத்தாலியின் மோன்சா நகரில் கடும் பனி பொழிவுக்கு மத்தியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் Sebastien Ogier முதலிடம் பிடித்தார். இந்த போட்டியில் மொத்தம் 16 நிலைகளில் 11 நிலைகளை கடந்து 14 புள்ளிகளை Sebastien Ogier பெற்றார். அவரைவிட 6 விநாடிகள் தாமதமாக வந்த ஸ்பெயின் வீரர் Dani Sordo இரண்டாம் இடத்தை பிடித்தார். மோன்சா ரேஸ் டிராக்கில் ஏற்பட்ட விபத்துகளில், இதுவரை 52 ஓட்டுநர்களும், 35 பார்வையாளர்களும் உயிரிழந்துள்ளதால், உலகளவில் மிகவும் அபாயகரமான ரேஸ் டிராக்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. 

Comment

Successfully posted