புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரி அதிமுக சார்பில் வழக்கு

Dec 08, 2019 10:12 AM 159

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 9 ஆண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை நடத்த, ஆளும் காங்கிரஸ்- திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted