கேரளாவில் 7 நாட்களுக்கு செல்போன் அழைப்புகள் இணைய சேவைகள் இலவசம்

Aug 17, 2018 01:09 PM 508

கனமழை காரணமாக கேரளாவில் தொலை தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒருவாரத்திற்கு இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளன. வோடோபோன், பாரதி ஏர்டெல், ஐடியா நிறுவனங்களும், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு7 நாட்களுக்கு இலவச சேவை அளிக்க முன்வந்துள்ளன.

 

 

Comment

Successfully posted