கேரளா மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

Aug 18, 2018 01:17 PM 859

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி, இதை  தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிர், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted