சென்னையில் பெட்ரோல் விலை குறைவு

Oct 06, 2019 10:53 AM 105

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து, 76 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து 76 ரூபாய் 74 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து 70 ரூபாய் 81 காசுகளுக்கு விற்பனையாகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 53 டாலர் 42 செண்ட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted