முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்-ஜி.கே. வாசன

Sep 12, 2019 06:39 AM 35

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் என்பது எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted