முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்கிறார்!

Jun 02, 2020 03:26 PM 1659

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்திக்கிறார்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, சென்னை ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கமளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted