முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக்கூட்டம்

Jan 14, 2020 07:21 PM 641

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வரும் 20-தேதி அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது

இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவை  கூட்டம் இதுவாகும். வரும் 20-ம் தேதி மாலை 4:30 மணிக்கு  துவங்கும் இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய  தொழில்நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பது ,ஒற்றை சாளர முறையை முழுவதுமாக நடைமுறை படுத்துவது உள்ளிட்ட முக்கிய  ஆலோசனைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment

Successfully posted