முதலமைச்சர் பழனிசாமி ஆளுநருக்கு பொங்கல் வாழ்த்து

Jan 14, 2020 07:17 PM 559

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மகிழ்ச்சிகரமான பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிலைக்க இந்நன்னாளில் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted