நாடு முழுவதும் குழந்தைகள் தினம் இன்று கொண்டாட்டம்

Nov 14, 2019 09:04 AM 286

குழந்தைகளின் மேன்மையை போற்றும் விதமாக இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவாக நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்து குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது. உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகின்றன.

Comment

Successfully posted