முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Sep 11, 2019 12:10 PM 96

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால், அதிக அளவில் முதலீடுகள் கிடைத்து இருப்பதாக கூறினார்.

Comment

Successfully posted

Super User

குற்றாலம்பழத்தோட்ட அருவியில்கண்ணாடிமாளிகைஅமைத்துக்கொண்டுபெண்களிடம்உல்லாசம்அனுபவித்தவர்கள் ஸ்டாலின்தந்தையும்அவரதுஅமைச்சர்களும்.எடப்பாடியைப்பார்த்துவெள்ளைஅறிக்கைகேட்கும்ஸ்டாலின் அன்றுகருணாநிதியி டம்கேட்டிருந்தால்தயாளுஅம்மையாருக்குஒருசக்களத்திவந்திருக்கமாட்டாளே