சென்னையில் 280 சிசிடிவி பயன்பாட்டை தொடங்கி வைத்த காவல் ஆணையர்

Aug 07, 2019 11:04 AM 129

சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பழைய மகாபலிபுர சாலையில், துரைப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 280 சிசிடிவி பயன்பாட்டை, துவங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சிசிடிவி கேமராவின் பயன்பாட்டை உணர்ந்த மக்கள், தற்போது மிகுந்த வரவேற்பைப் கொடுத்து வருவதாகவும், சமீபத்தில் குழந்தை கடத்தை விவகாரத்தில் 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டதற்கு சிசிடிவி தான் காரணம் என் தெரிவித்தார்.

Comment

Successfully posted