ரஷ்ய அதிபர் புடினின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா!

May 13, 2020 09:53 AM 999

ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் அதிபர் விளாடிமிர் புடினின், செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்காவ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். பெஸ்காவுடன் சேர்ந்து ரஷ்யாவில் இதுவரை அரசுத்துறை அதிகாரிகள் 4 பேர் கொரோனா வைரசுக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெஸ்காவ், கடைசியாக அதிபர் புடினை கடந்த மாதம் சந்தித்ததாக கூறப்படுகிறது. 

Comment

Successfully posted