கடந்த ஓராண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரிப்பு

Mar 08, 2019 09:45 PM 1340

கடந்த ஓராண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த 2016 - 17 கால கட்டத்தில் திமுகவின் வருமானம் 3 கோடியே 78 லட்சமாக இருந்தது. அதேநேரம் 2017-18 காலகட்டத்தில் 35 கோடியே 74 லட்சமாக உயர்ந்துள்ளது. இது சுமார் 845 சதவீத உயர்வாகும்.

தேர்தல் ஆணையத்தில் திமுகவே தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted