திமுக நடத்தும் அரசியல் நாடகம்: கிராமசபை

Feb 12, 2019 01:49 PM 82

கிராமசபை கூட்டம் என்ற பெயரில் திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. கிராம சபை கூட்டத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் திணறி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகரில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மைக்கை பிடுங்கி திமுக நிர்வாகிகள் அத்துமீறலில் ஈடுபட்டது அங்குள்ளவர்களை முகம் சுளிக்க வைத்தது.

Comment

Successfully posted