தேர்தல் நேரத்தில் திமுக, மதிமுக, விசிக போன்ற கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்

Dec 10, 2018 07:32 AM 344

தேர்தல் நேரத்தில் திமுக, மதிமுக, விசிக போன்ற கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், செய்தி
மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்

Comment

Successfully posted