இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகரின் மகள்

Dec 14, 2019 01:12 PM 2846

தலைவாசல் விஜய் , இவர் சினிமாவில் நடிகர், குணச்சித்திர நடிகர்,வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.இவர் மகள் ஜெயவீனா,நீச்சல் வீராங்கனை.இவர் சிறு வயதிலிருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று உள்ளார்.

தற்போது நேபால் தலைநகரமான காத்மாண்டுவில் 13வது தெற்காசிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணாவும் நீச்சல் போட்டியில் பங்கேற்று விளையாடினர்.

இந்த போட்டியில் ஜெயாவீனா 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோரக் பிரிவின் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாவது இடத்தை பெற்று உள்ளார்.

image

Comment

Successfully posted