டிக்டாக் செயலியில் நடனமாடி அசத்தும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்...

May 10, 2020 01:59 PM 1105

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை தொடர்ந்து கெவின் பீட்டர்சன்னும் தற்போது டிக்டாக் செயலில் அசத்தி வருகிறார். ஹிந்தி  பாடலுக்கு குழந்தைகளின் சிறிய பொம்மை காரில் அமர்ந்து அவர் செய்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted