டெல்லி செங்கோட்டையில் ராணுவ வீரர்களின் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி

Aug 13, 2018 02:16 PM 699
72வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.  இதைத் தொடர்ந்து,  ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது.   சுதந்திர தினத்தின் போது, போக்குவரத்து தடை செய்யப்படும் பகுதிகளான நேதாஜி சுபாஷ் மார்க், நிஷாந் ராஜ் மார்க், எஸ்பிளனேடு சாலை, லிங்க் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Comment

Successfully posted