துணை முதலமைச்சர் பிறந்த நாள்; கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் வாழ்த்து

Jan 14, 2020 06:32 PM 183

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் அவரை நேரில்  சந்தித்து  வாழ்த்து தெரிவித்தனர்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க, நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தேனி பெரியகுளத்தில் உள்ளஅவரது இல்லத்தில் சந்தித்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. அதோடு
வெள்ளிவாள்,சால்வை,மாலை,பூங்கொத்து கொடுத்தும் கௌரவித்தனர்..

Comment

Successfully posted