திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

Aug 17, 2018 01:19 PM 982

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெரும் மகா பாலாலய கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி, ஒருவார காலமாக பக்தர்கள் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் குறைவான அளவு பக்தர்களே பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேக விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, இன்று முதல் வழக்கம் போன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

 

Comment

Successfully posted