தினகரன் ஆதரவாளர்கள் பிரசாரத்தில் இடையூறு செய்ததாக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Apr 25, 2019 05:27 PM 173

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது தினகரன் ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாகவும், இதை அவர் கண்டிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார். சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம் என உறுதியளித்தார்.

Comment

Successfully posted